Coding தெரியலையா? கவலை வேண்டாம்! 🚀
Screens design பண்றது மட்டும் இல்ல – THINK → DESIGN → BUILD → LAUNCH. Idea-ல இருந்து real working product வரை.
Users-ஐ புரிஞ்சுக்கோங்க. Personas, journeys, problem definition.
Wireframes → Figma → modern, interactive prototypes.
20+ AI tools use பண்ணி research, ideas, design – fast-ஆ.
No-code + AI-ல உங்க சொந்த app/MVP build & launch.
Research → Wireframes → UI Design → Vibe Coding → Digital Product. ஒவ்வொரு step-லயும் mentor கூட.
Coding background வேண்டாம். AI + no-code tools போதும்.
20+ AI tools – research முதல் prototype வரை.
Resume, mock interviews, portfolio feedback.
உங்க comfortable language-ல கத்துக்கோங்க.
உங்க own idea-வ working app-ஆ மாத்தி, portfolio-ல show பண்ணுங்க.
UX/UI கற்றுக்கொள்வதோடு நிற்காமல், இன்றைய AI tools மற்றும் no-code / vibe coding workflow-ஐ practical-ஆக பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.
Practical, project-based program – videos பார்த்து மறக்கறது இல்ல, நீங்களே build பண்ணி கத்துக்கறது.
UX/UI Consultant, Product Designer & Design Educator – 25+ வருஷ experience . Theory மட்டும் இல்ல, real client work -ஐ ஒவ்வொரு class-லயும் கொண்டு வராரு. உங்க ஒவ்வொரு project-க்கும் personal critique & career guidance.
“Non-IT background-ல இருந்து design-க்கு வருவேன்னு நினைக்கவே இல்ல. 3 மாசத்துக்குள்ள placement கிடைச்சது.”
“Rajkumar sir-oda mentorship வேற level. Real client briefs, honest critique.”
“Best UX/UI academy in Chennai. Paid பண்றதுக்கு முன்னாடியே demo class என்னை convince பண்ணிடுச்சு.”
Mentor-led · Online + Offline · Kolathur, Chennai
Free Demo-ல Join ஆகுங்க →இல்ல. இது No-Code, AI-powered course. Coding background இல்லாதவங்களும் easy-ஆ join பண்ணலாம்.
பரவாயில்ல. Zero-ல இருந்து கத்துக்கொடுப்போம்.
Placement Assistance உண்டு – resume review, mock interviews, portfolio feedback. Final outcome உங்க portfolio & effort-ஐ பொறுத்தது.
ஆமா. Online & Offline (Kolathur, Chennai) இரண்டுமே available. Tamil + English-ல classes நடக்கும்.
ஆமா, 1-hour demo free. Mentor-ஐ meet பண்ணி, syllabus பார்த்து, எதுவும் கேளுங்க. எந்த pressure-உம் இல்ல.